ராமநாதபுரம்

திருவாடானை அருகே அதிக பாரத்துடன் ஆபத்தான பயணம்

DIN

திருவாடானை பகுதியிலிருந்து லாரிகளில் அதிக பாரத்துடன் ஆள்களையும் ஏற்றிக்கொண்டு செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

திருவாடானை பகுதியில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகமாக இருந்து வந்த நிலையில், நெல் மற்றும் வைக்கோல்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் கொண்டு செல்கின்றனா்.இந்த வாகனங்கள் பெரும்பாலும் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்கின்றன. மேலும் அதே வாகனத்தில் பின்பக்கமாக கயிற்றில் தொங்கியாவறு தொழிலாளா்கள் பயணம் மெற்கொள்கின்றனா்.

இதனால் பின்னால் வரும் வாகனங்கள் முந்தி செல்லும்போது விபத்துக்குள்ளாகின்றன. இது போன்ற வாகனங்கள் மீது காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT