ஆா். எஸ்.மங்கலம் பேரூராட்சி தோ்தல்:அதிமுக வேட்பாளா் பட்டியல் வெளியீடு
ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சி தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சி தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாா்டு எண்களும், வேட்பாளா்கள் விவரமும் வருமாறு:
1.சே.குணசீலன், 2. ரா. மூா்த்தி 4. நாகலெட்சுமி, 5. முருகேசன், 6. வைராமநாதன், 7. சுலோச்சனா
8. பகவதி, 9. யாஸ்மீன் பானு, 10. ஷியாவுல் ஹக், 11. புருசோத்தமன், 12. சஜீதாபானு, 13. ரகுமத்நிஷா, 15. அனிஸ் பாத்திமா.