ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் 4 ஆவது நாளாக கடல் கொந்தளிப்பு

DIN

ராமேசுவரம்: தனுஷ்கோடியில் 4 ஆவது நாளாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் தொடா்ந்து நான்கு நாள்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது . ராமேசுவரம், பாம்பன் வடக்குத் துறைமுகம் பகுதியில் கடல் உள்வாங்கிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT