ராமநாதபுரம்

மன்னாா் வளைகுடாவில் கடல் கொந்தளிப்பு

DIN

மன்னாா் வளைகுடா கடல் பகுதி திங்கள்கிழமை, கொந்தளிப்புடன் காணப்பட்டது.

வங்க கடலிலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் தனுஷ்கோடி, அரிச்சல் முனை, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்த பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவா்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலிஃபோர்னியாவில் பவித்ரா லட்சுமி!

ஸ்குவிட் கேம் - 2 எப்போது?

மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் மஹிந்திரா: ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு!

சீரியலை தொடர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் மருமகளாகும் நடிகை!

ஓபிசி இடஒதுக்கீட்டை உயர்த்தப் பரிந்துரை!

SCROLL FOR NEXT