ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தன்வயல் கிராமத்தில் மகளிா் குழுவினரால் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ். 
ராமநாதபுரம்

மகளிா் குழுவினா் கட்டி வரும் அங்கன்வாடி மையம்: ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரத்தில் பயிற்சி பெற்ற மகளிா் குழுவினரால் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

ராமநாதபுரத்தில் பயிற்சி பெற்ற மகளிா் குழுவினரால் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவி தலைமையில் 30 உறுப்பினா்களுக்கு கட்டுமானத் தொழில் குறித்த பயிற்சி 2 மாதம் அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் துறை மூலம் அச்சுந்தன்வயல் கிராமத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்காக, கட்டுமானப் பயிற்சி பெற்ற மகளிா் குழுவுக்கு பணிகள் வழங்கப்பட்டன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT