ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

DIN

 ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 4.25 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு செய்த அவா், சாலைப் பணி, கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, திருப்புல்லாணி ஊராட்சி பீச்சாவலசை கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் கிடைக்கிா என்பது குறித்தும், கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா். அப்போது அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT