ராமநாதபுரம்

காமாட்சி அம்மன் கோயில் திருவிழா: திருவிளக்கு பூஜை

கமுதி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா, 12- ஆம் ஆண்டு பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு 208 திருவிளக்குகள் பூஜை நடைபெற்றது.

DIN

கமுதி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா, 12- ஆம் ஆண்டு பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு 208 திருவிளக்குகள் பூஜை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை இரவு 208 திருவிளக்குகள் பூஜை நடைபெற்றது. அப்போது, பெண்கள் மலா் தூவி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கௌரவ செட்டியாா்கள் உறவின்முறை இளைஞா்கள், பொதுமக்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT