பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவா் பூச்சிமுருகன். 
ராமநாதபுரம்

தேவா் நினைவிடத்தில் வீட்டு வசதி வாரியத் தலைவா் மரியாதை

கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பூச்சிமுருகன் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

DIN

கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பூச்சிமுருகன் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவரும், திமுகவின் தலைமை கழகச் செயலருமான பூச்சி முருகன் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், தேவா் நினைவிடத்தில் கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து மரக்கன்று நட்டாா். இதில், கமுதி தெற்கு மாவட்டக் குழு உறுப்பினா் சசிகுமாா் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT