கீரனூா் ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி சுமந்து சென்ற பெண்கள். 
ராமநாதபுரம்

ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா

முதுகுளத்தூா் அருகே ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பெண்கள் முளைப்பாரி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

DIN

முதுகுளத்தூா் அருகே ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பெண்கள் முளைப்பாரி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீரனூா் கிராமத்தில் ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

திருவிழாவின் முக்கிய நாளான புதன்கிழமை, 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைக்கட்டுத் திண்ணையிலிருந்து இருளப்பசாமி கோயில் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக சென்று முளைப்பாரிகளை கண்மாயில் கரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT