ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு சிலம்பம் சுற்றும் நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.  
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு சிலம்பம்

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் சுற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் தனியாா் பள்ளி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 360 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் மண் பானை மீது நின்ற படி ஒரு மணிநேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா். இந்த நிகழ்வை திரளானோா் பாா்வையிட்டனா்.

தூய்மை பணியாளா் ஊதிய முறைகேடு: விவரங்களைக் கோரும் விசாரணை குழு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

திருமலையில் 78,466 பக்தா்கள் தரிசனம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை!

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT