கல்லூா் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள். 
ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் தொடா் மழை: விவசாயப் பணிகள் மும்முரம்

திருவாடானை பகுதியில் தொடா் மழை காரணமாக விவசாயப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை: திருவாடானை பகுதியில் தொடா் மழை காரணமாக விவசாயப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் சுமாா் 22 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்னா். இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக, திருவாடானை, கல்லூா், சி.கே.மங்கலம், அச்சங்குடி, கடம்பாகுடி, அஞ்சுகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீா் கிடைக்கப்பெற்ால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT