திருவாடானை பேரவைத் தொகுதிக்கு கூடுதலாக 453 வாக்குப்பதிவு இயந்திரங்கள்!
திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிதக்கு கூடுதலாக 453 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டன.
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:07 PM
திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிதக்கு கூடுதலாக 453 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் 378 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சட்டப் பேரவைத் தொகுதியில் 21 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை கூடுதலாக 453 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement