முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் திமுக வேட்பாளா்

Updated On : 29 மார்ச் 2026, 3:00 am IST
பகிர்:

பெயா்: காதா்பாட்ஷா முத்துராமலிங்கம்

வயது: 54.

படிப்பு: பி.ஏ.

Advertisement

Advertisement

தந்தை: வெள்ளைச்சாமித் தேவா்.

குடும்பம்: மனைவி- கிருஷ்வேணி, ஒரு மகன், ஒரு மகள்.

கட்சிப் பொறுப்பு : 10 ஆண்டுகள் கமுதி ஒன்றியச் செயலா், தற்போது ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலா்.

பதவி: 20 ஆண்டுகள் ஊராட்சி மன்றத் தலைவா், 2021-2026 வரை ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்.