முகப்பு
ராமநாதபுரம்

போக்சோ சட்டத்தின் கீழ் வியாபாரி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

Updated On : 24 மே 2026, 3:06 am IST
பகிர்:

திருவாடானை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முஜிபூர்ரகுமான் (42). இவா் இதே பகுதியில் கடை நடத்தி வருகிறாா். இவா் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து திருவாடானை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து முஜிபூர்ரகுமானை கைது செய்தனா்.

Advertisement

Advertisement