சிவகங்கை

இளையான்குடி பகுதியில் திமுக கொடியேற்று விழா

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பேரூர் திமுக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.
  அப்போது நகரில் 8 இடங்களில் திமுக கொடிகள் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு திமுக நகரச் செயலர் நஜூமுதீன் தலைமை வகித்தார். விழாவில் மேற்கு ஒன்றியச் செயலர் சுப.மதியசரன் மற்றும் நிர்வாகிகள் பெரோஸ்கான், யாசின், ரகூப், சரவணன், ஜாகீர், சண்டி ஜின்னா ஆகியோர் திமுக  கொடிகளை ஏற்றி வைத்தனர்.  நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய நிர்வாகிகள் மலைமேகு, கருணாகரன், அய்யாச்சாமி, முருகேசன், குட்லக் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT