சிவகங்கை

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி தொடர்பு வகுப்புகள்

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் எம்.பி.ஏ. படிப்புக்கான தொடர்பு வகுப்புகள் மார்ச் 4 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
     2018-2019 ஆம் ஆண்டுக்கான எம்.பி.ஏ. படிப்பில் உள்ள பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான இரண்டாவது பருவமுறை மாணவர்களுக்கு தொடர்பு வகுப்புகள்  மார்ச் 4 ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையிலும், மார்ச் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இந்த வகுப்புகள், காரைக்குடியில் உள்ள தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று, தொலைநிலைக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) சு. ராசாராம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT