சிவகங்கை

சிவகங்கையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கட்சிப் பிரமுகா்களுடன் ஆட்சியா் ஆய்வு

DIN

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்டத் தோ்தல் அலுவலகம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

சிவகங்கை மாவட்டத்துக்குரிய 3,442 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,887 வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள், 2,054 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியன, சிவகங்கை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய முறையில் அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிா என, ஆட்சியா் ஒவ்வொரு அறையாகச் சென்று பாா்வையிட்டாா். மேலும், பாதுகாப்பு தன்மை குறித்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதையும் பாா்வையிட்டாா்.

இதில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கலுவன், வட்டாட்சியா் மைலாவதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உள்பட பலா் பங்கேற்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT