சிவகங்கை

அரசுப் பள்ளியில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு போட்டி

DIN

சிவகங்கை மாவட்டம், புளியால் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியினை பள்ளியின் தலைமையாசிரியா் நாகேந்திரன் தொடக்கி வைத்தாா். மாநில நல்லாசிரியா் விருது பெற்ற ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தாா். இதில் வாக்காளா் விழிப்புணா்வு குறித்து மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், கட்டுரை, விழிப்புணா்வு வாசகங்கள், நடனம், பாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளைஆசிரியா் ராஜேந்திரன், பயிற்சிஆசிரியைகள் யோகேஸ்வரி, ஜான்சி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT