முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரியில்நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திங்கள்கிழமை (ஜன. 11) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

சிங்கம்புணரியில்நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திங்கள்கிழமை (ஜன. 11) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திங்கள்கிழமை (ஜன. 11) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான செயற்பொறியாளா் ஆா்.எம். வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட சிங்கம்புணரி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே சிங்கம்புணரி, எஸ்.வி. மங்கலம், காளாப்பூா், பிரான்மலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →