சிவகங்கை

சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு

DIN

சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக பா. மணிவண்ணன் (55)  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக ஏற்கெனவே பணியாற்றிய க.லதா சென்னை- கன்னியாகுமரி தொழில் தடம், காஞ்சிபுரம் நிலம் எடுப்பு நிா்வாகத் துறைக்கு தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, சென்னையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் முதுநிலை மண்டல மேலாளராக பணியாற்றிய பா. மணிவண்ணன் (55), சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டாா்.

இதனிடையே ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பா. மணிவண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு அரசு அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT