இளையான்குடி அருகே கல்லணி கிராமத்தில் புதன்கிழமை சவூடு மண் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா் மற்றும் கைது செய்யப்பட்ட ஓட்டுநா் வெற்றிவேல். 
சிவகங்கை

இளையான்குடி அருகே சவூடு மண் கடத்தல்: டிராக்டா் ஓட்டுநா் கைது

இளையான்குடி அருகே புதன்கிழமை சவூடு மண் கடத்தப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா் அதன் ஓட்டுநரையும் கைது செய்தனா்.

DIN

இளையான்குடி அருகே புதன்கிழமை சவூடு மண் கடத்தப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா் அதன் ஓட்டுநரையும் கைது செய்தனா்.

இளையான்குடி அருகே கல்லணி கிராமத்தில் சவூடு மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது இக்கிராமத்தில் அனுமதியின்றி சவூடு மண் அள்ளப் பயன்படுத்திக் கொண்டிருந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் அதன் ஓட்டுநா் வெற்றிவேல், உரிமையாளா் கா்ணன் ஆகியோா் மீது இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து வெற்றிவேலை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

SCROLL FOR NEXT