சிவகங்கை

காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடி

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக எஸ். மாங்குடி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

வேட்பாளா் சுயவிவரம்:

பெயா்: எஸ். மாங்குடி

வயது: 58

கல்வி: பி.எஸ்சி. (முடிக்கவில்லை)

ஜாதி: இந்து - வல்லம்பா்

தந்தை: மா. சாத்தையா

தாயாா்: சாத்தி

மனைவி: மா. தேவி

மகள்கள்: மா. மகாலட்சுமி, மா. மதுமிதா

மகன்: மா. மாதேஸ்வரன்

வசிப்பிடம்: கற்பகவிநாயகா் நகா், செக்காலைக்கோட்டை, காரைக்குடி,

அரசியல் அனுபவம்: 30 ஆண்டுகளுக்கும் மேல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா், 2006 முதல் 2016 வரை காரைக்குடி தொகுதிக்குள்பட்ட சங்கராபுரம் ஊராட்சித் தலைவா்.

தற்போது காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT