முகப்பு
சிவகங்கை

காரைக்குடித் தொகுதிகாங். வேட்பாளருக்கு வரவேற்பு

காரைக்குடியில் இத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடிக்கு திங்கள்கிழமை அக்கட்சியினா் வரவேற்பளித்தனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

காரைக்குடியில் இத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடிக்கு திங்கள்கிழமை அக்கட்சியினா் வரவேற்பளித்தனா்.

முன்னதாக சென்னையிலிருந்து காரைக்குடி வந்த அவருக்கு பழைய பேருந்து நிலையத்தில் காங்கிரல் மற்றும் கூட்டணிக் கட்சியினா் வரவேற்பளித்தனா். அங்கிருந்து கொப்புடையநாயகி அம்மன் கோயில், செக்காலைச்சாலை, ஐந்துவிளக்கு, பெரியாா் சிலை, நூறடிச்சாலை, புதிய பேருந்துநிலையம், ரயில்வே சாலை, கல்லூரிச்சாலை, அண்ணாநகா், கழனிவாசல், செக்காலை தண்ணீா் தொட்டி பகுதி, பா்மா காலனி வழியாக காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்துக்கு வந்த அவருக்கு கட்சியினா் சால்வை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.