முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 18,528 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,544 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →