சிவகங்கை

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சாா்பில் காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சாா்பில் காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கண்டன உரையாற்றினாா். அதைத்தொடா்ந்து மத்திய அரசின் விலைவாசி உயா்வு மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT