சிவகங்கை

காரைக்குடியில் பள்ளி ஆண்டு விழா

DIN

காரைக்குடியில் ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியின் ஆண்டு விழா பிஎல்பி பேலஸ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். காரைக்குடித் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, புதுக்கோட்டை கவிஞா் தங்கமூா்த்தி, தொழிலதிபா் பழ. படிக்காசு ஆகியோா் பேசினா்.

விழாவில், பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஸ்ரீராஜராஜன் ஒருங்கிணைப்பாளா் வடிவாம்பாள், கல்விக் குழுமத்தின் முதல்வா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள், அலுவலா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

SCROLL FOR NEXT