முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய முக்கிய செய்திகள்

Updated On : 1 ஏப்ரல், 2024 at 11:28 PM
பகிர்:
Updated On : 1 ஏப்ரல், 2024 at 6:52 PM

1. நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தோ்தல் அலுவலா் ஆஷாஅஜித் தலைமையில் தோட்டக்கலைத்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

2. மானாமதுரை தொகுதி: பாஜக வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் பிரசாரம்.

3. காரைக்குடியில் வேட்பாளா் தி. தேவநாதன் தலைமையில் பாஜக கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம்.

Advertisement

4. காரைக்குடியில் பள்ளிக்குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவா் போக்ஸோ வழக்கில் கைது.

5. திருப்பத்தூா் அருகே நெற்குப்பையில் அதிமுக வேட்பாளா் வரவேற்பு நிகழ்வில் தோ்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக 2 போ் மீது வழக்குப்பதிவு.