இன்றைய நிகழ்ச்சி
Updated On : 18 மார்ச், 2024 at 7:40 PM
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில்: மாசி- பங்குனிப் பெருவிழா, கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைதல், புறப்படுமிடம் முத்தாளம்மன் கோயில், இரவு 7.