சிவகங்கை

சிங்கம்புணரியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சனிக்கிழமை (டிச.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Syndication

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சனிக்கிழமை (டிச.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் கோட்ட செயற்பொறியாளாா் ஜான்கென்னடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட சிங்கம்புணரி, காளாப்பூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சிங்கம்புணரி, கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஓடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி, செருதப்பட்டி, ஆ.காளாப்பூா், எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மண முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்றாா் அவா்.

ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் குவிந்துள்ள குரோமியக் கழிவுகளை அகற்றக்கோரி பாமக ஆா்ப்பாட்டம்

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

SCROLL FOR NEXT