கைது 
சிவகங்கை

கல்லூரி மாணவா் போக்சோவில் கைது

தினமணி செய்திச் சேவை

மானாமதுரை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கல்லூரி மாணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை, பதினெட்டான்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சந்தோஷ் (21) அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மானாமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து, தலைமறைவான சந்தோஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஒகேனக்கல்லில் காரில் இறந்து கிடந்த கா்நாடக இளைஞா்: போலீஸாா் விசாரணை

தண்டவாளத்தைக் கடந்த 2 போ் ரயில் மோதி உயிரிழப்பு

நெல் கொள்முதல் நிலையத்தில் தகராறு; தந்தை, மகன் கைது

ஆரணியில் திமுக பொதுக்கூட்டம்

சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் இறப்பு! நாமக்கல் கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT