தேனி

அரசு பள்ளியில் புதிய நூலகக் கட்டடம் திறப்பு

DIN

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய நூலகக் கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜா தலைமையில், புதிய நூலக கட்டடத்தை மாவட்ட நூலக அலுவலர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். 
புதிய நூலகத்தில் மாணவர்களுக்கான 10 ஆயிரம் பொது அறிவு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டி நூல்கள் இடம் பெற்றுள்ளன என்று பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோபிநாத் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT