தேனி

தேனி வேளாண் இணை இயக்குநர் பொறுப்பேற்பு

DIN

தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக எஸ்.முகமது அப்துல்நசீர் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
  இவர், தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை) பணியாற்றி, பணியிட மாறுதல் பெற்று தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.   தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக பணியாற்றிய மூர்த்தி, சென்னை வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக (விதைகள்) பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர்,  கோவை வேளாண்மை பல்கலை கழக விதை மற்றும் அங்கச்சான்று துறை இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT