தேனி

தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் விழா

சின்னமனூரில் வெள்ளிக்கிழமை தியாகி விஸ்வநாத தாஸ் 131-ஆவது பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.

DIN

சின்னமனூரில் வெள்ளிக்கிழமை தியாகி விஸ்வநாத தாஸ் 131-ஆவது பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.
 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சின்னமனூரில்  மார்க்கையன் கோட்டை ரவுண்டாவில் அமைந்துள்ள அவரது  உருவச்சிலைக்கு மருத்துவர் குல சமூக நலச்சங்கம் சார்பில்  மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கம்பம் எ.ராஜன் தலைமை வகித்து மரியாதை செலுத்தினார். மேலும், மாவட்டத் தலைவர்  போஸ், மாவட்டச் செயலாளர் காந்தி, உத்தமபாளையம் தாலுகா செயலாளர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த தங்கம் விலை!

நாளை மறுநாள்(நவ.27) சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

அயோத்தியில் பிரதமர் மோடி சாலைவலம்!

கரூர் பலி: புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா 2-வது நாளாக சிபிஐ முன் ஆஜர்

மறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்! 13 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தாவில் இருந்து அகற்றம்!

SCROLL FOR NEXT