தேனி

ரஜினி மன்ற நிர்வாகிகள்  ஆலோசனை

DIN

பெரியகுளம் நகர ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
 கூட்டத்தில் நகரத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கே.ராஜசேகரன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்டத் தலைவர் புஷ்பராஜ், மாவட்டச் செயலாளர் பொன் சிவா, மாவட்டப் பொருளாளர் வேததாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ரஜினியின் அறிவிப்புகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியகுளம் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT