முகப்பு
தேனி

மூதாட்டியிடம் நகை பறிப்பு

பெரியகுளம், வடகரையை சேர்ந்தவர் நாகரத்தினம் (70). இவர் செவ்வாய்க்கிழமை தென்கரையில் உள்ள மருந்துக்கடைக்கு சென்ற போது, அவரை

Updated On : 19 ஏப்ரல் 2018, 2:13 am IST
பகிர்:

பெரியகுளம், வடகரையை சேர்ந்தவர் நாகரத்தினம் (70). இவர் செவ்வாய்க்கிழமை 
தென்கரையில் உள்ள மருந்துக்கடைக்கு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்று விட்டாராம். தென்கரை போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.