முகப்பு
தேனி

வீரபாண்டியில் பிப்.8-இல் மின் தடை

தேனி மாவட்டம் வீரபாண்டியில் வரும் வியாழக்கிழமை (பிப். 8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி

வீரபாண்டியில் பிப்.8-இல் மின் தடை

தேனி மாவட்டம் வீரபாண்டியில் வரும் வியாழக்கிழமை (பிப். 8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

தேனி மாவட்டம் வீரபாண்டியில் வரும் வியாழக்கிழமை (பிப். 8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சிவமுருகன் தெரிவித்திருப்பதாவது: வீரபாண்டி துணை மின்நிலையத்தில் வரும் வியாழக்கிழமை (பிப். 8) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
  எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →