தேனி

முதலீட்டு  தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

DIN

தேனியில் பி.ஏ.சி.எல்., நிதி நிறுவனத்தில் பொதுமக்களின் பல கோடி ரூபாய் முதலீட்டு தொகையை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சம்மந்தப்பட்டவர்களுக்கு திரும்ப வழங்க வலியுறுத்தி புதன்கிழமை ஊழலுக்கு எதிரான இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் 
நடத்தினர்.
தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர்.சையது பஷீர் தலைமை வகித்தார். 
களப் பணியாளர்கள் தேனி முத்துக்கிருஷ்ணன், திண்டுக்கல் ருக்குமணி, புதுக்கோட்டை பா.மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பி.ஏ.சி.எல்., நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை உச்சநீதிமன்ற 
உத்தரவின்படி சம்மந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். பி.ஏ.சி.எல்., நிதி நிறுவனத்தின் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைளை வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT