பெரியகுளம் பகுதியில் ஜனவரி 24 மின்தடை
பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை (ஜன.24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை (ஜன.24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்பகிர்மானக்கழக செயற்பொறியாளர் ச.மாறன்மணி தெரிவித்துள்ளது: பெரியகுளம் உப மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், வியாழக்கிழமை (24.01.2019) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் நகர், தாமரைக்குளம்,சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவித்துள்ளார்.