தேனி

கல்லூரி மாணவி தற்கொலை

DIN


தேனி அருகே கல்லூரிக்கு செல்லிடப்பேசி கொண்டு சென்ற விவகாரத்தில் மாணவியை பெற்றோர் கண்டித்ததால் சனிக்கிழமை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோடாங்கிபட்டி, திருச்செந்தூர் காலனியைச் சேர்ந்தவர் ராஜா மகள் சரிகாதேவி(18). இவர், பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்தார். சரிகாதேவி கல்லூரிக்கு செல்லிடப்பேசி கொண்டு சென்றதாகவும், இது குறித்து மாணவியின் பெற்றோரிடம் கல்லூரி நிர்வாகம் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை  பெற்றோர் கண்டித்ததால் மன வருத்தத்தில் இருந்த சரிகா தேவி , வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதார்.  இது குறித்து அவரது தந்தை ராஜா அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT