முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே சுதந்திர தின விழா ஓட்டம்

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் இருந்து வடுகபட்டி வரை பிட் இந்தியா சுதந்திர தின ஓட்டம் விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில் இன்று நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
சுதந்திர ஓட்டத்தில் பங்கேற்றவர்கள்
பகிர்:

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் இருந்து வடுகபட்டி வரை பிட் இந்தியா சுதந்திர தின ஓட்டம் விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில் இன்று நடைபெற்றது.

விழுதுகள் இளைஞர் மன்ற துணை செயலாளர் அஜித் பாண்டி தலைமை வகித்தார். மேல்மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ரெங்கராஜ் பிட் இந்தியா சுதந்திர தின ஒட்டத்தினை துவக்கி வைத்தார்.

தாமரைக்குளம் பேரூராட்சியில் துவங்கிய ஓட்டம் வடுகபட்டியில் முடிவடைந்தது.வடுகபட்டியில் பசுமை வடுகை மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →