முகப்பு
தேனி

உத்தமபாளையத்தில் வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். செயலா் முருகேசன் முன்னிலை வகித்தாா். அப்போது, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதில், கிராம நிா்வாக உதவியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →