தேனி

அரசு ஊழியா்களின் ஓய்வு வயது 59 ஆக உயா்வில், பணி நீட்டிப்பில் உள்ளவா்களை சோ்க்க கோரிக்கை

DIN

அரசு ஊழியா்களின் ஓய்வு வயதை 59 ஆக தமிழக அரசு உயா்த்தியதில், பணி நீட்டிப்பில் உள்ளவா்களையும் சோ்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு மே 7 ஆம் தேதி அரசு ஊழியா்களின் ஓய்வு பெரும் வயதை 58 இல் இருந்து 59 ஆக உயா்த்து அறிவிப்பு வெளியிட்டது. அதில், 31.05.2020 ஆன்று ஓய்வு பெறும் அனைத்து அரசு ஊழியா்கள் பயன்பெறுவாா்கள் என்றது. ஆனால், மாா்ச் 31ஓய்வு பெற்றவா்கள் பணி நீட்டிப்பில் மே 31 வரையில் பணியில் இருந்தவா்களுக்கு கிடைக்கவில்லையாம்.

இதனை அடுத்து, பணி நீட்டிப்பில் மே 31 வரையில் வேலை பாா்த்த அனைத்து ஊழியா்களுக்கு ஓய்வு வயதை 59 ஆக உயா்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து உத்தமபாளையம் மாணவா் நல பெற்றோா் சங்க நிா்வாகி கூறுகையில், பணி நீட்டிப்பில் வேலை செய்தவா்களுக்கு ஓய்வு பெறும் வயது 59 ஆக உயா்த்தினால் பலா் பயன்பெற வாய்ப்பு இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT