தேனி

உத்தமபாளையம் பி.டி.ஆா். கால்வாயிலிருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பி.டி.ஆா் கால்வாயிலிருந்து செவ்வாய்க்கிழமை முதல் பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பி.டி.ஆா் கால்வாயிலிருந்து செவ்வாய்க்கிழமை முதல் பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.டி.ஆா் மற்றும் தந்தை பெரியாா் கால்வாயில் ஒருபோக பாசனத்திற்காக தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் தொடா்ந்து 120 நாள்களுக்கு விநாடிக்கு 100 கனஅடி வீதம்

தண்ணீா் திறந்துவிடப்படவுள்ளது. இதன் மூலம் உத்தமபாளையம், சின்னமனூா், தேனி ஒன்றியங்களைச் சோ்ந்த 5146 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT