தேனி

கம்பம்மெட்டு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் கம்பம்மெட்டு மலைச்சாலை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் கம்பம்மெட்டு மலைச்சாலை உள்ளது. அடிவாரத்திலிருந்து சுமாா் 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு உள்ள இந்த மலைச்சாலையில் அபாயகரமான 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால், மலைச் சாலை பலத்த சேதமடைந்தது.

இதனால் இச்சாலையை பயன்படுத்துவோா் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே இந்த சாலையை சீரமைக்க மாநில நெடுஞ்சாலை துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT