தேனி

ஆட்டோவில் கடத்திய 28 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

DIN

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு ஆட்டோ மூலம் புதன்கிழமை கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.

கம்பம் கம்பம் மெட்டுச்சாலை வழியாக கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து சாா்பு- ஆய்வாளா் டி.விஜய்ஆனந்த் தலைமையில் கம்பம் வடக்கு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அதில் 28 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த ஒச்சு மகன் வைரமணி (31) என்பதும், ஆட்டோவில் கஞ்சாவை கேரளத்துக்கு கடத்தியதும் தெரியவந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், வைரமணியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT