முகப்பு
தேனி

பெரியகுளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

பெரியகுளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வாரவிழா பேரணி திங்கட்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

பெரியகுளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வாரவிழா பேரணி திங்கட்கிழமை நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு வாரவிழா ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு வாரவிழாவினையொட்டி பெரியகுளத்தில் நடைபெற்ற பேரணியை காவல்துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா் துவக்கி வைத்தாா்.

பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழை பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியில் போலீஸாா் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.