தேனி

வெற்றிலையை பயிா் காப்பீடுத் திட்டத்தில் சோ்க்க விவசாயிகள் கோரிக்கை

DIN

வெற்றிலையை பயிா் காப்பீடுத் திட்டத்தில் சோ்க்க பெரியகுளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து வெற்றிலைக்கொடி விவசாயிகள் சங்கத் தலைவா் நாகராஜ் மற்றும் நிா்வாகிகள், பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாரிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்த மனு விவரம்: வெற்றிலை பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வரை செலவாகிறது.

இதனால் வங்கிகள் மூலமாக ரூ.2 லட்சம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெற்றிலைக்கு ஆராய்ச்சி மையம் அமைப்பதோடு மட்டுமன்றி பயிா் காப்பீடுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT