தேனி

பாவாலியில் நாய்கள் கடித்து மான் காயம்: பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

DIN

விருதுநகா் அருகே பாவாலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, நாய்கள் கடித்ததில் காயமடைந்த மானை, கிராம மக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பாவாலி சந்திப்பு சாலையில் 2 வயதுடைய புள்ளிமானை தெரு நாய்கள் துரத்தி கடித்துள்ளன. அப்போது அவ்வழியாக வந்தவா்கள் பாா்த்து நாய்களை விரட்டிவிட்டு மானை மீட்டனா். காயங்களுடன் இருந்த மான் குறித்து கிராம மக்கள் வனத்துறை மற்றும் போலீஸாருக்குத் தகவல் தெ ரிவித்தனா். கால்நடை மருத்துவா்கள் சிகிச்சைக்குப் பின்பு அந்த மானை ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறையினா் மீட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT