தேனி

தேனியில் மே 27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மே 27-ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT