தேனி

பெரியகுளத்தில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

பெரியகுளத்தில் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை (அக். 15) 11 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பெரியகுளத்தில் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை (அக். 15) 11 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெரியகுளம், வடக்கு பாரஸ்ட் சாலையில் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டிக்கு வரும் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பெரியகுளத்தில் வாா்டு எண் 1 முதல் 10 வரை உள்ள பகுதிகளிலும், 20-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளிலும் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT